வேலைவாய்ப்பு: ரிசர்வ் வங்கியில் பணி!


ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பாதுகாவலர்

காலியிடங்கள்: 270

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

வயது: 45

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வுமுறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30/11/2018

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...