10/12/2018. ஜாக்டோ- ஜியோ வழக்கில் வழங்கப்பட்ட ஆணை நகல்....*இந்த நகலில் எந்த ஒரு இடத்திலும் இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் அதாவது மத்திய அரசுக்கு இணையான ஊதியமோ அல்லது மாநில அரசுக்கு இணையான ஊதியம் என எதுவும் வாதாடியதாக குறிப்பிடவில்லை....








CLICK HERE TO DOWNLOAD COURT ORDER COPY
*10/12/2018 சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வழக்கில் வழங்கப்பட்ட ஆணை நகல்....*
 *இந்த நகலில் எந்த ஒரு இடத்திலும் இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் அதாவது மத்திய அரசுக்கு இணையான ஊதியமோ அல்லது மாநில அரசுக்கு இணையான ஊதியம் என எதுவும் வாதாடியதாக குறிப்பிடவில்லை.... ஆனால் சில ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள்  இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு பற்றி பேசியதாகவும் 21 மாத நிலுவை பற்றி எதுவுமே பேசவில்லை என்றும் தங்கள் குழுவில் பதிவு செய்து வருகிறார்கள்....*

*உள்ளதை உள்ளதென்று உரக்க கூறும் ஒரே அமைப்பு நாம் மட்டுமே....*
*நமது போராட்டக்குழு மட்டுமே...💪💪💪💪*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...