2009 & TET போராட்டம்: குரோம்பேட்டை மண்டபத்தில் மின்சாரம்,குடிநீர் இணைப்பு துண்டிப்பு!!!




குரோம்பேட்டை மண்டபத்தில் மின்சாரம்,குடிநீர் இணைப்பு துண்டிப்பால் ஆசிரியர்கள் கடும் அவதி!!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...