20.12.2018 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

படுகர் இன மக்களின் எத்தை அம்மன் பண்டிகையை
முன்னிட்டு நீலகிரியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி
உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...