💪💪💪💪💪💪💪💪💪💪💪
*மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளரை
தொலைபேசியில் தொடர்பு கொண்டு நமது போராட்டத்தை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்க வலியுறுத்தினார். ஆனால் "பத்தாண்டுகளாக காத்திருக்கிறோம். ஏற்கனவே திட்டமிட்டபடி நாங்கள் அனைவரும் நேரில் சென்னைக்கு வருகிறோம். அதன் பின்னர் நீங்கள் எங்களை முதலமைச்சரிடம் அழைத்துச் சென்றாலும் அல்லது பேச்சுவார்த்தைக்கு அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்தாலும் நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறோம்" என்று அழுத்தமாகக் கூறி விட்டோம்.*
🔜🔜🔜🔜🔜🔜🔜🔜🔜🔜
*எனவே நண்பர்களே நாளை திட்டமிட்டபடி போராட்டத்திற்கு வருமாறு மாநில தலைமை கேட்டுக்கொள்கிறது.*
போராட்டக்களம் :~
*நமது தலைமை அலுவலகம்*
*DPI வளாகம்*
*நுங்கம்பாக்கம்.*
*சென்னை 6*
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
*✒✒ மாநில போராட்டக்குழு தலைமை*