இந்திய ✈✈விமான படை ✈✈ஆள்சேர்ப்பு முகாம்

 இந்திய  விமான படையில்இந்தியாவிலே *குறைவாக பணியாறுபவர்கள் தமிழக வீரர்களே*
அதனால் தமிழக இளைஞர்களை அதிக அளவில் பணியில் அமர்த்திட பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளன எனவே தமிழக இளைஞர்களே இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்

*பணியின் வகை* : மத்திய அரசு

*கல்வி தகுதி* : SSLC, HSC (ஆங்கிலத்தில் 50% மேல்)

*உயரம்* : 152 Cm அதற்கும் மேல்

*தேர்வு முறை* : உடல் தகுதி தேர்வு ., உடல் திறன் தேர்வு, மருத்துவ சோதனை

*ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும் நாள்*: 09.12.2018 -  14.12.2018

*ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும் இடம்*: ANNA STADIUM, TIRUNELVELI, TAMIL NADU

*பங்கேற்கும் மாவட்டங்கள்* :  Chennai, Coimbatore, Dindigul, Kancheepuram,Karur, Krishnagiri, Madurai,
Nagapattinam, Pudukottai, Sivagangai, Thanjavur, Thiruvallur, Thiruvarur,
Thiruvannamalai,Tiruppur, Vellore, Villupuram ,Ariyalur, Cuddalore, Dharmapuri, Erode, Kanyakumari, Namakkal,
Perambalur,Ramanathapuram, Salem, The Nilgiris, Theni, Tirunelveli, Trichy,
Tuticorin, Virudhunagar

இதை பற்றிய விபரங்களுக்கு :  
https://youtu.be/4-_ClXkBt-8

மேலும் விபரங்களுக்கு
*ஈஸ்வர் இராணுவம் மற்றும் காவலர் பயிற்சி மையம்*
செக்காபட்டி வத்தலகுண்டு திண்டுகல் மாவட்டம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...