*தமிழக அரசே தமிழக அரசே...*
*எங்கள் நியாயம்
புரியுதா... எங்கள் வலி தெரியுதா...*
*டிசம்பர் 23* உயிர் துறக்கும் உயிர் நீர் அருந்தா போராட்டம் என்பது... சம்பிரதாய போராட்டம் அல்ல...
🔥 _10 வருட வேதனையின் வெளிப்பாடு..._
🔥 _கடந்த ஓராண்டின் கடின மன உளைச்சலின் உச்சத்தின் வெளிப்பாடு..._
🔥 _தகுதி இருந்தும் தரமான கல்வி கொடுத்தும் உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லையே என்ற விரக்தியின் வெளிப்பாடு..._
🔥 _நீங்கள் கொடுத்த உத்திர வாதம் நீர்த்து போகுமோ என்ற துயரத்தின் வெளிப்பாடு..._
🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺🤺
💐 _"சமவேலைக்கு சம ஊதியம்" கொடுத்துவிட்டால் காலம் முழுவதும் நன்றியுடன் இருப்போம்..._
💐 _"சமவேலைக்கு சம ஊதியம்" கொடுத்துவிட்டால் மாணவர் நலனுக்காகவும், பள்ளி நலனுக்காகவும் இன்னும் பன்மடங்கு உற்சாகத்தோடு உழைப்போம்..._
💐 _"சமவேலைக்கு சம ஊதியம்" கொடுத்துவிட்டால் எங்கள் சந்ததியும் வாழ்த்தும் உங்களுக்கு நன்றியுணர்வோடும் வாழும்..._
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🔥 *இது ஊதிய பிரச்சனை அல்ல... உணர்வு பிரச்சனை.*
🔥 *இது ஊதிய பிரச்சனை அல்ல... எங்கள் வாழ்வாதார பிரச்சனை.*
🔥 *இது ஊதிய பிரச்சனை அல்ல... அடுத்த தலைமுறைக்கான பிரச்சனை.*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🔥 *வரும் டிசம்பர் 23 சென்னையை ""சமவேலைக்கு சம ஊதிய"" புயல் தாக்கும்....*
🔥 *_பெண்களின் கோபம், குழந்தைகளின் ஏக்கம்... போராட்டகளத்தை நிரப்பும்..._*
🔥 *_கடந்த ஏப்ரல் போராட்டத்தை விட இப்போது அதிக எண்ணிக்கையில் களம் காண்போம் என்பது உறுதி..._*
- நன்றி
ஆ.கருப்புசாமி
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
ஈரோடு.