உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!!!


வரும் 12ந் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

12ந் தேதி விடுமுறை!
திருவாணைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 12ந் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர் ராசாமணி!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...