அபராதம் விதிப்பு!!!

புதுடில்லி: மதிய உணவுத் திட்டத்தை, பள்ளிகளில் முறையாக நடைமுறைப்படுத்த,
உரிய நடவடிக்கை எடுக்காத, அருணாசல பிரதேசம், ஒடிசா, மேகாலயா, ஜம்மு - காஷ்மீர், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு, தலா, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நேற்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. டில்லிக்கும் இந்த விவகாரத்தில், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...