போராட்டத்திற்கு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர்கள் சங்கம் ஆதரவு!


நமது உண்ணாவிரத போராட்டத்திற்கு  அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர்கள் சங்கம் ஆதரவு!

சங்க பொருளாளர் திருபா.பழனிச்சாமி Msc,MEd,M.phil.நேரடியாக ஆதரவு அளித்துள்ளார்!*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...