பெய்ட்டி புயலின் வேகம் குறைவு: வானிலை மையம் தகவல்


சென்னை: சென்னைக்கு தென்கிழக்கே 490கிமீ தொலைவில் உள்ள பெய்ட்டி புயல் மணிக்கு 7கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. மணிக்கு 17கிமீ நகர்ந்த நிலையில் தற்போது 7கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.வடதமிழகத்தில் இன்று மாலை பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...