நாகை மாவட்டத்தி்ல் முகாம்கள் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை: மாவட்ட ஆட்சியர்

நாகை மாவட்டத்தி்ல் முகாம்கள் செயல்படும்
பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணி நடைபெறும் இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...