தமிழக அரசே " சம வேலைக்கு" " சம ஊதிய" எங்கள் போர்படைகள் தயார்...!!




தமிழக அரசே " சம வேலைக்கு" " சம ஊதிய" எங்கள் போர்படைகள் தயார்...!!  எதிர் கொள்ள நீங்களும் தயாராகுங்கள்...!!  (அரசாணையை தயார் செய்து கொள்ளுங்கள்)

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...