இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர்கள் நேரில் ஆதரவு



மாநில தலைவர் திரு.ஜோசப் சேவியர் , பொதுசெயலாளர் திரு.காமராஜ் , பொருளாளர் திரு.செல்வம்,
மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.செல்ல பாண்டியன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் நேரில்  ஆதரவளித்தனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...