வேலைவாய்ப்பு: கால்நடை பல்கலை.யில் பணி!


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ

காலியிடங்கள்: 2

கல்வித் தகுதி: Life Sciences பிரிவில் NET தேர்ச்சியுடன் முதுநிலைப் பட்டம் அல்லது பயோ டெக்னாலஜி தொடர்புடைய பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.25,000

விண்ணப்பிக்கும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

தேர்வு நடைபெறும் நாள்: 17/12/2018

தேர்வு நடைபெறும் இடம்:

TRPVB,

2nd Floor, Central University Laboratory (CUL) Building,

TANUVAS,

Madhavaram Milk Colony,

Chennai-600 051.


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...