இடைநிலை ஆசிரியர்களை அழைத்து பேச வேண்டும்" - " திருநாவுக்கரசர்.


ஊதிய முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை முதலமைச்சர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
        ஊதிய முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை முதலமைச்சர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். இதேபோல் மத்திய அரசின் நிதி குறைப்பை காரணம் காட்டி 8 ஆயிரம் சத்துணவு மையங்கள் மூடப்படுவதாக வெளியான தகவலுக்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...