BREAKING :இடைநிலை ஆசிரியர் ஸ்டிரைக் தற்காலிக வாபஸ்!!!

ஆறு நாட்களாக நடந்து வந்த இடைநிலை ஆசிரியர் போராட்டம் தற்காலிக வாபஸ்*


*பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் எழுத்துப்பூர்வ வாக்குறுதியை ஏற்று ஆசிரியர்கள் முடிவு*

*ஒருநபர் குழு அறிக்கையை தாக்கல் செய்ததும் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் அறிவிப்பு*







SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...