*தினமலர் முதல் பக்கத்தில் நமது 2009&TET போராட்டக்குழுவின் குடும்பத்துடன் காலவரையற்ற உண்ணாவிரதம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது....!!




SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...