இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான "சமவேலை சம ஊதியம்" கோரிக்கை வெற்றி பெற JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர்.திரு.டே.குன்வர் ஜோஸ்வா வளவன் அவர்கள் ஆதரவு தெரிவித்து நேரடியாக விளக்கவுரை நிகழ்த்தினார்*.
*அதுமட்டுமின்றி கோரிக்கை வெற்றி பெறும்வரை போராடத்தில் பங்கு கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.!*
