SSTA FLASH: போராட்ட களத்தில் பொதுச் செயலாளர் மயக்கம். மருத்துவமனைக்கு செல்ல மறுப்பு, தொடர்ந்து போராட்ட களத்திலே சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது!!!


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...