லோகநாதன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கு (ஜாக்டோ ஜியோ வழக்கு) பிப்.18-ம் தேதிக்கு ஒத்திவைப்பு.






அரசின் நிதி நிலை தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது

போராட்டம் நடத்த மாட்டோம் என்ற உத்தரவை திரும்பப்பெற்றதால் உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது

- உயர்நீதிமன்ற கிளை

சட்டப்போராட்டம் நடத்தாமல் எதற்கெடுத்தாலும் தெருவுக்கு வந்து போராடுவது சரியல்ல - உயர்நீதிமன்றம்


சட்டப்படியான தீர்வுகளை நாடாமல் போராட்டத்திற்கு சென்று விட்டதால் உத்தரவு பிறப்பிக்க முடியாது - நீதிபதிகள்

* தமிழக அரசும், சங்கங்களும் பேசி முடிவெடுக்க வேண்டும் - நீதிபதிகள்


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் ஏற்கத்தக்கதல்ல - நீதிபதிகள்

* "அரசின் நிதி நிலை தொடர்பான விஷயம் என்பதால் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது"

* ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

அரசு ஊழியர் போராட்டம் பற்றிய பொதுநல வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு கருத்து

லோகநாதன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கு பிப்.18-ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...