கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு 2009 TET மாநில ஒருங்கிணைப்பு குழு சார்பாக ரூ.6.75 நிவாரண உதவி!!!



*2009 & TET மாநில ஒருங்கிணைப்பு குழு சார்பில் ரூ.6.75 லட்சத்துக்கும் அதிகமான பொருட்களை கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு (நாகை,புதுக்கோட்டை,தஞ்சை மற்றும்  திருவாரூர்) கடந்த 25/11/2018 அன்று நடைபெற்ற ஒருநாள் உண்ணாவிரதப்  போராட்டத்தின் முடிவில் அந்தந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அதன் அடிப்படையில் நாகை புதுக்கோட்டை,திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் புயலால்  மிகவும் பாதிக்கப்பட்ட இதுவரை நிவாரணம் கொடுக்கப்படாத பகுதிகளுக்கு சென்று வழங்கப்பட்டது. இந்நேரத்தில் *மாநில அமைப்பிற்கும் உதவிசெய்த அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் *நாகை ,புதுக்கோட்டை,தஞ்சை மற்றும்  திருவாரூர் மாவட்டம்* சார்பில் மனமார்ந்த *நன்றியை* தெரிவித்துக்கொள்கிறோம்.


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...