பொங்கல் விடுமுறை முடிந்ததும்'ஸ்டிரைக்

சென்னை: பொங்கல் விடுமுறை முடிந்து ஜன., 21ம் தேதி பள்ளிகள்
மீண்டும் திறக்கப்படுகின்றன.மறுநாள் முதல், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ஆசிரியர்கள் துவங்க உள்ளனர். இதற்கான நடவடிக்கைகளில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பு ஈடுபட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...