தமிழக அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு தனி இணையதளம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைப்பு

தமிழக அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு தனி இணையதளத்தை
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.


 தலைமை செயலகத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஓய்வூதியர்கள் தரவு தளத்தை தொடங்கி வைத்தார்.
https://tnpensioner.tn.gov.in
 https://tnpensioner.tn.gov.in என்ற தளத்தில் ஓய்வூதியதாரர்கள் தங்களது விவரங்கள், படிவங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...