தற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்தவர்கள் திடீர் சாலை மறியல்!!!



வேலைக்கு வருவதற்கு முன்பே மறியல் போராட்டம் தமிழக அரசே சிந்தித்துக்கொள் வேலைக்கு வந்தால் அவர்களும் எங்களோடு...!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...