இரு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!!!




உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!!!
*வடலூர் தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு
கடலூர் மாவட்டத்திற்கு வரும் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது*

*கடலூர் மாவட்டம் வடலூர் திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலைய தைப்பூச ஜோதி தரிசனம் 21.01.2019 திங்கட்கிழமை அன்று நடைபெறவுள்ளது.*

*அன்று கடலூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும் , பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு.*

*அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 02.02.2019 சனிக்கிழமை அன்று வேலை நாளாக செயல்படும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...