Breaking News : விளையாட்டு துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமனம்


விளையாட்டு துறை அமைச்சராக  செங்கோட்டையன் நியமனம் . கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது

அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பதவி ராஜினாமாவைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையனுக்கு விளையாட்டுத்துறை கூடுதலாக ஒதுக்கீடு

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...