Breaking News : ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை ஏற்க இயலாது : தமிழக அரசு திட்டவட்டம்



போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை ஏற்க இயலாது : தமிழக அரசு திட்டவட்டம்

கோரிக்கைகளை ஏற்றால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும் - அமைச்சர் ஜெயக்குமார்


போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்

போராட்டத்தை கைவிட்டு, உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டுகோள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...