ஆசிரியர்கள் நாளை பள்ளிகளுக்கு சென்று குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு வருகை பதிவேட்டில் தங்களது வருகையினை பதிவு செய்ய வேண்டும் - அருகில் உள்ள உயர்/மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கண்காணிக்கவும் CEO உத்தரவு!!!!



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...