SSTA FLASH: ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த போராட்டம் தொடரும் :- உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு!




நாளைக்குள் அரசு ஊழியர்கள்
பணிக்கு திரும்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் ஜாக்டோ ஜியோ வின் கோரிக்கைகள் அரசு நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என ஒருங்கிணைப்பாளர்கள் சென்னையில் கூட்டாக அறிவிப்பு

நீதிமன்ற தீர்ப்பை சட்டரீதியாக எதிர்கொள்வதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...