*10 , 11 , 12ம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றி மாணவர்கள் , பொதுமக்கள் ஐயங்களை தெரிவிக்க தேர்வுக்கட்டுப்பாட்டு அறை உதவி எண்கள் அறிவிப்பு

*93854 94105 , 93854 94155 , 93854 94120 , 93854 94125 என்ற
எண்களில் தேர்வுக் காலங்களில் காலை 8 மணி முதல் இரவு மணி வரை தொடர்புகொள்ளலாம்*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...