சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வில் சலுகை

புதுடில்லி: நக்சலைட் மற்றம் பயங்கரவாதிகளுக்கு
எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ராணுவ மற்றும் துணை ராணுவ படை வீரர்களின், 10 அல்லது, 12ம் வகுப்பு தேர்வு எழுதும் குழந்தைகளுக்கு, சில சலுகைகளை, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இவர்கள், விரும்பினால்,, தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். செய்முறை தேர்வில் பங்கேற்க முடியாதவர்கள், ஏப்., 10ம் தேதிக்கு பிறகு, தங்களுக்கு வசதியான நாளில் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...