பள்ளிக்கல்வி - உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் 1,111 ஆசிரியர்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து ...!!

பள்ளிக்கல்வி - உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் 1,111 ஆசிரியர்களின் சஸ்பெண்ட் உத்தரவு மட்டுமே ரத்து - இயக்குநர் செயல்முறைகள் (10, +1 & +2 மாணவர்களின் பொதுத்தேர்வுக்காக)


3500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் 1111 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை மட்டுமே ரத்து செய்துள்ளதாக தெரிகிறது....

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...