வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கான 3% உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்த நிலையில் அரசாணை வெளியீடு.



 அக்டோபரில் நடைபெற்ற விளையாட்டு வீரர் பரிசளிப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்

தற்போது இட ஒதுக்கீட்டுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...