பழைய ஓய்வூதியம் ஏன் அனுமதிக்கக்கூடாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்திரப்பிரதேச அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது...!!

1. CPS  இலாபகரமானது எனில் MP, MLAக்களுக்கு ஏன் அமல்படுத்தவில்லை...

2.ஊழியர்களின் ஒப்புதல் இல்லாமல் CPS தொகை ஏன் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது ?


3.MP, MLA க்களுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கும்போது 35 வருடங்கள் பணியாற்றியவருக்கு ஓய்வூதியம் வழங்குவதில் என்ன பிரச்சினை உள்ளது ?

4.ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் அரசுக்கு நட்டமில்லை.
அனைத்து நட்டங்களும் பொதுமக்களுக்கே.

5. CPS க்கு மாற்றாக ஏன் பழைய ஓய்வூதியம் தொடரக்கூடாது என பிப்ரவரி 25 ஆம் தேதி பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...