வேலைவாய்ப்பு: புவியியல் துறையில் பணி!


தமிழக அரசின் பொதுத் துறை மற்றும் புவியியல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Geologist

காலியிடங்கள்: 10

தகுதி: Geology பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Geochemist

காலியிடங்கள்: 15

தகுதி: Geology / Applied Geology பிரிவில் முதுநிலைப் பட்டம் அல்லது Geochemistry / Chemistry பாடமாகக் கொண்ட Hydrogeology பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.37,700 - 1,19,500

வயது: 30

கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150, விண்ணப்பக் கட்டணம் ரூ.150.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11/03/2019

விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசித் தேதி: 13/03/2019

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...