பள்ளி கல்வி துறையில் இயக்குநர்கள் அதிரடி இட மாற்றம் ஏன்???

 தமிழக பள்ளி கல்வி துறையில், இரண்டு இயக்குநர்கள்
இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மாநில கல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அறிவொளி, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக, இடம் மாற்றப்பட்டுள்ளார். அங்கு, உறுப்பினராக பணியாற்றும், உஷா ராணி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம், இயக்குநர், அறிவொளி மீது, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், அறிவொளியை இடம் மாற்றி, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...