ஒரே வாரத்தில் கொழுப்புகளை கரைத்து வயிற்றை குறைத்துக்கா இதைப் பயன்படுத்தி பாருங்கள்.


ஒரு ஸ்பூன் சீரகத்தை ஒரு செம்பு நீரில் போட்டு அதை நன்றாகக் கொதிக்கவிட்டு. ஒரு சொம்பு நீர் ஒரு டம்ளர் நீர்ராக சுண்டும் வரை விட்டு அதை வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சிறிது இனிப்பு சேர்த்துக் கொள்ளலாம். அல்லது அப்படியே கொடுக்கலாம். இதை fuஅதிகாலை நேரங்களில் வெறும் வயிற்றில் அல்லது இந்த நீரை மோர் மற்றும் உணவுடன் கலந்து சாப்பிட்டு வந்தால். உடலில் செரிமான சக்தி அதிகரித்து மலச்சிக்கல் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். இதனால் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புக்கள் விரைவில் கரைக்கப்பட்டு. நன்றாக பசி எடுக்க ஆரம்பிக்கும் மேலும் வயிற்றில் தங்கியுள்ள வாயுக்கள்
அனைத்தும் வெளியேறிவிடும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...