வேலைவாய்ப்பு: ரயில்வே துறையில் பணி!


இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Non Technical Categories (NTPC), Para-Medical Staff, Ministerial And Isolated Categories

காலியிடங்கள்: 30,000

பணி: RRC Level-1

காலியிடங்கள்: 1,00,000

தகுதி: பத்தாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை

தேர்வு முறை: கணினி வழித் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.500, எஸ்டி, எஸ்சி பிரிவினருக்கு ரூ.250.

NTPC பணிக்கு விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 28/02/2019

Para-Medical பணிக்கு விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 04/03/2019

Ministerial And Isolated பணிக்கு விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 08/03/2019

RRC பணிக்கு விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 12/03/2019

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...