BREAKING NEWS:மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு!!!



*🅱IG BREAKING*

*மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு*


*மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று விழுக்காடு அகவிலைப்படி உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல்*

*இதன்மூலம் 9 லிருந்து 12 விழுக்காடாக உயர்ந்தது*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...