EMIS தளத்தில் ஒவ்வொரு ஆசிரியர்களுக்குமான 17 இலக்க எண்ணை எளிதில் நினைவில் கொள்ள!

EMIS தளத்தில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் 17 இலக்க ID ஒதுக்கப்பட்டுள்ளது.


இதனை எளிதில் நினைவு கொள்ள....

*First Two digits-22*
*Next 8 digits your DOB*
*Next digit-1 for male , 2 for female staff*

*Remaining 6 digits-Unique number.*

*கடைசி 6 இலக்கங்கள் அந்த பள்ளி ஆசிரியர்களுக்குத் தொடர்ச்சியாக வருவதைக் காணலாம்.*

மாறுதல்/பதவி உயர்வில் வந்தவர்களைத் தவிர ஏனையோருக்கு இது பொருந்தும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...