Emis Tnschool attendance app tips தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு...

சில பள்ளிகள் அனைத்து வகுப்புகள் பதிவு செய்த பின்னும்
பதிவு செய்யாத பள்ளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதற்கு
 காரணம் வகுப்பு பிரிவுகள் (total section) எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தான்

⚡அதனை சரி செய்ய   Google browserஇல் Tn SchoolsEMIS page
Open செய்து அதில் school info open செய்யவும்.     அதில் class & section select செய்து *தேவையற்ற வகுப்பு பிரிவுகளை நீக்கி விட்டால் போதும்.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...