முதுநிலை படிப்பு: மே 18ல், 'ஜிப்மர்' தேர்வு!!!

சென்னை, முதுநிலை படிப்புக்கான, ஜிப்மர் தேர்வு, மே, 18ல்
நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் செயல்படும், உயர் மருத்துவ கல்வி நிறுவனமான, ஜிப்மர் கல்லுாரியில், இளநிலை மற்றும் முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, தனி நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதன்படி, எம்.டி., - எம்.எஸ்., - எம்.டி.எஸ்., ஆகிய படிப்புகளுக்கு, மே, 18ல் நுழைவு தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான, 'ஆன்லைன்' வழி பதிவுகள், நேற்று துவங்கியுள்ளன.www.jipmer.puducherry.gov.in என்ற இணையதளத்தில், ஏப்., 1 மாலை, 5:00 மணிக்குள் பதிவு செய்ய, அவகாசம் வழங்கப் பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...