2012 ஆம் ஆண்டு துப்புரவு பணியாளர்கள் தொகுப்பூதியத்தில் ஊதியத்தில் நியமிக்கப்பட்டிருந்தனர், அப்பணியிடத்தினை காலமுறை ஊதியம் ஆக மாற்றி தரும்படி 2014 -ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டு அந்த வழக்கில் 2018 -ஆம் ஆண்டு 4 ஆண்டு கழித்து தீர்ப்பு வந்துள்ளது அந்த தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்தது, அந்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்ட காரணத்தினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டு தற்போது நீதிமன்ற தீர்ப்பு வெளியான நாள் முதல் காலமுறை ஊதியத்தில் பணப்பலன்களைப் பெற்றுத் தருமாறு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட தொகுப்பூதிய துப்புரவு பணியாளர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு...!!
2012 ஆம் ஆண்டு துப்புரவு பணியாளர்கள் தொகுப்பூதியத்தில் ஊதியத்தில் நியமிக்கப்பட்டிருந்தனர், அப்பணியிடத்தினை காலமுறை ஊதியம் ஆக மாற்றி தரும்படி 2014 -ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டு அந்த வழக்கில் 2018 -ஆம் ஆண்டு 4 ஆண்டு கழித்து தீர்ப்பு வந்துள்ளது அந்த தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்தது, அந்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்ட காரணத்தினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டு தற்போது நீதிமன்ற தீர்ப்பு வெளியான நாள் முதல் காலமுறை ஊதியத்தில் பணப்பலன்களைப் பெற்றுத் தருமாறு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION