இடைகால இழப்பீடாக வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
4 பேர் மட்டுமே குற்றவாளிகள் என தெரிவித்த காவல் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்திய கோவை எஸ்.பி பாண்டியராஜன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.
புகார் கொடுத்த பெண்ணின் பெயரை அரசாணையில் வெளியிட்டதன் மூலம் ரகசியத்தை அரசு காக்கவில்லை என்று கண்டனம்.