பொள்ளாச்சி பாலியல் வழக்கு சம்பந்தமாக வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்...!!

பொள்ளாச்சி; மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற எதிரில் மக்கள் அதிகாரம் அமைப்பு போராட்டம்...



பொள்ளாச்சி பாலியல் வழக்கு சம்பந்தமாக வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் ஒரு பெண் எஸ்பி வழக்கு சம்பந்தமாக விசாரிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது...


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மன்னார்குடி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்.


பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கு காரணமானவர்களை கைது செய்யவும் கடும் தண்டனை வழங்க கோரியும் திருச்சி மற்றும் கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...