வேலைவாய்ப்பு: இந்திய உணவுக்கழகத்தில் பணி!


இந்திய உணவுக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: மூன்றாம் நிலை உதவியாளர்

காலியிடங்கள்: 3,757

சம்பளம்: ரூ.9,300 - 22,940

வயது: 27

தகுதி: பிஇ அல்லது பிடெக்

பணி: இளநிலைப் பொறியாளர்

காலிபணியிடங்கள்: 186

கல்வித்தகுதி: பிஇ, டிப்ளமோ அல்லது பிடெக் படிப்பு மற்றும் மூன்று வருட பணி அனுபவம்

வயது: 27

சம்பளம்: ரூ.11,100 - 29,950

பணி: இரண்டாம் நிலை சுருக்கெழுத்தர்

காலிப் பணியிடங்கள்: 76

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

வயது: 25

சம்பளம்: ரூ. 9,900 - 25,530

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23/03/2019

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...