:பள்ளிக்கல்வி - முதன்மைக் கல்வி அலுவலர்கள் ( CEO ) பணியிட மாற்றதல் ஆணை வெளியீடு.


கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அய்யண்ணன் அவர்கள் அவர்கள் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.முருகன் அவர்கள் கோவை மாவட்ட  முதன்மை கல்வி அலுவலகம் மாற்றப்பட்டுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...