பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 13-ந் தேதி தொடங்குகிறது

பணிநிரவல் கலந்தாய்வு :

 13.07.2012 , 
 14.07.2012 - 
மாவட்டத்திற்குள் பணிநிரவல்
(அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும்) 

16.07.2012
17.07.2012  - 
மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல்
இடமாறுதல் கலந்தாய்வு 

23.07.2012- 
இடமாறுதல் கலந்தாய்வு 
(அதே மாவட்டம்- அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)

 24.07.2012- 
இடமாறுதல் கலந்தாய்வு
 (வெவ்வேறு மாவட்டம்-அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)

27.07.2012- 
ஆசிரியர் பயிற்றுனர் பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல்
பதவி உயர்வு  கலந்தாய்வு

30.06.2012-
 பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) - ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்கள்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...