பி.எட்., நுழைவுத்தேர்வு தேதி மாற்றம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை சார்பில் நடத்தப்படும் பி.எட்.,படிப்பிற்கான நுழைவுத் தேர்வு தேதி மாற்றியமைக்கப் பட்டுள்ளது.வரும் அக்டோபர் மாதம் 14-ம் தேதி நடைபெற இருந்த தேர்வு 21-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 14-ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற இருப்பதை முன்னிட்டு இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக பல்கலைகழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...